உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?

Tamilnadu Election Online Enrollபெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவதற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம்,வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சனையை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உங்களின்  மாவட்டம் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.

 தமிழ்நாடு அரசு தேர்தல் துறை

 

(Visited 1,602 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. daniel says:

    1760சின்னகரை செட்டிமண்டபம் கும்பகோணம் 612001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)