துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு ஒரு மாதத்துக்கு குறைந்த நாட்களே இருக்கும் பச்சத்தில், இங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான “ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை”  நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை முறையே தனியார் ஊழியர்களுக்கு செப்டம்பர் 9 முதல் செப் 13 வரை விடுமுறை என்றும் அரசு பணியாளர்களுக்கு செப் 9 முதல் செப் 14 வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)