Tag: Scholarship

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம்,  www.momascholarship.gov.in  […]

Continue Reading »

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

http://www.momascholarship.gov.in/ http://www.minorityaffairs.gov.in/ScholarshipSchemes தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ… முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை […]

Continue Reading »

கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க் 4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007 தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978   ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி மயிலாப்பூர், சென்னை – 600 004 தொலைபேசி எண்: 044-24621110     ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி 6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை – 600 040 […]

Continue Reading »