Tag: ramadhan

நோன்பு தரும் ஆரோக்கியம்!

நோன்பு தரும் ஆரோக்கியம்!

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர்  -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான். நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை […]

Continue Reading »

ரமலானில் அதிகம் அதிகம் ஓத வேண்டிய துஆ மற்றும் திக்ர்

Filed in இஸ்லாம் by on June 17, 2015 0 Comments
ரமலானில் அதிகம் அதிகம் ஓத வேண்டிய துஆ மற்றும் திக்ர்

” ரப்பனா ஆதினா பித் துன்யா ஹசனா, வபில் ஆகிரதீ ஹசனா, வகீனா அதாபன்னார்” O Allah, give the good of this world, and the good of the life hereafter, and save us from the punishment of the fire “அல்லாஹ் ஹும்ம இன்னக அஃபுவன், துஹிப்புல் அஃபுவ, ஃபஹ்ஃபு அன்னா.” O Allah, You are The Pardoner, and You love to pardon, so […]

Continue Reading »

ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!

Filed in இஸ்லாம் by on June 14, 2015 0 Comments
ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!

கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி இதோ இன்னொரு ரமலான் வர இருக்கிறது. மார்க்கத்தின் பெரும்பான்மையான கடமை நிறைவேற்றப்படுகிற மாதம் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடிக்கிற மாதமும் கூட எந்த உணர்வோடு வரவேற்க வேண்டும். ? ஏதோ ரமலான் வருகிறது. இப்தாருக்கும் சஹ்ருக்கும் தராவீஹுக்குமான நாள் என்ற சராசரியான உணர்வுடன் வரவேற்க கூடாது. ஈமானுடனும் இஹ்திஸாபுடனும் வரவேற்போம். அல்லாஹ் இதில் நிறைய நன்மைகளை தருகிறான் என்ற அழுத்தமான நம்பிக்கையோடும்,நமக்கும் தருவான் என்ற எதிர்பார்ப்போடும் ரமலானை வரவேற்க வேண்டும். என்வே […]

Continue Reading »

நோன்பின் நோக்கம்தான் என்ன?

Filed in இஸ்லாம் by on May 29, 2015 0 Comments
நோன்பின் நோக்கம்தான் என்ன?

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

Continue Reading »

மூன்றாவது பத்தில், ரமலான்!

Filed in கட்டுரைகள் by on July 30, 2013 0 Comments
மூன்றாவது பத்தில், ரமலான்!

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும். அல்லாஹ் அல் குர்ஆனில், நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் […]

Continue Reading »

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!

Filed in இஸ்லாம் by on July 20, 2013 0 Comments
நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக் கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.  1. இறை அச்சம் 2. வெட்கம் [நாணம்] இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் […]

Continue Reading »

Ramadhan Thoughts:நோன்பு சிந்தனைகள்(ஹதீஸ்)

Filed in இஸ்லாம் by on July 20, 2013 0 Comments
Ramadhan Thoughts:நோன்பு சிந்தனைகள்(ஹதீஸ்)

2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :2 Book :32இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்.”ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “(ரமளானின் இரவுத் […]

Continue Reading »

Ramadhan Thoughts:நோன்பு சிந்தனைகள்

Filed in இஸ்லாம் by on July 20, 2013 0 Comments
Ramadhan Thoughts:நோன்பு சிந்தனைகள்

1985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :2 Book :30

Continue Reading »

ரமலான் சிந்தனைகள்: உயர்ந்த பிரார்த்தனை!

Filed in இஸ்லாம் by on July 15, 2013 0 Comments
ரமலான் சிந்தனைகள்: உயர்ந்த பிரார்த்தனை!

கருணை மனத்திற்கும் பாவ மன்னிப்பிற்கும்: எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம். உயர்ந்த நன்மை பெற: எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும், நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக. பொறுமையுடன் இருக்க: எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. மேலும், இறை நிராகரிப்பாளர்களான கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி […]

Continue Reading »

Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

Filed in இஸ்லாம் by on July 13, 2013 0 Comments
Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

ரமலான் சிந்தனைகள் மனிதனுக்கு மிகமுக்கியம் நல்லஎண்ணம். பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்பக் காரியங்கள்ஆகி விடுகின்றன,” என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அதேநேரம், பரிசுத்த நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும்மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.உறுதியாக அல்லாஹ் உங்களின் உருவங்களையும் கோலங்களையும்,உங்கள் சொத்து சுகங்களையும் பார்ப்பதே இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களுடைய உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கின்றான் என்றும் நபிகளார் […]

Continue Reading »