Tag: PopularNews

மொபைல் நட்பு தளங்களை ஊக்குவிக்கும் முயற்ச்சியில் கூகுள் தேடல் மாற்றங்கள்

மொபைல் நட்பு தளங்களை ஊக்குவிக்கும் முயற்ச்சியில் கூகுள் தேடல் மாற்றங்கள்

கூகுள் தேடல் மாற்றங்கள்*(Google Search algorithm) கையடக்க அலைபேசிகளின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் தற்போது கூகிள் தேடல் இயந்திரமும் அதில் முழு கவனம் செலுத்த துவங்கி விட்டது. அதன் நடவடிக்கையாக தேடல் இயந்திரங்களின் தேடும் வழிமுறைகளை

Continue Reading »

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்…தீவுவாசிகள்

Filed in செய்திகள் by on April 6, 2015 0 Comments
மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்…தீவுவாசிகள்

‘மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading »

2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்: ஆய்வு

2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்: ஆய்வு

2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading »

வாகன விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு

Filed in செய்திகள் by on April 4, 2015 2 Comments

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் எட்டு பேரும் முஅத்தினும் ஆக மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர் என்றும் ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளார் என்று செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையாகவும் உள்ளது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இறந்தவர்களின் மறுமை வாழ்வுக்கு வல்ல நாயனிடம் துஆச் செய்வோமாக! மார்க்கம் கற்ற கல்லூரியின் 9 ஆசிரியர்கள் […]

Continue Reading »

“சூயிங்கம் மெல்லாவிட்டால் சிந்திக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால், வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்” என்றார் லீ

“சூயிங்கம் மெல்லாவிட்டால் சிந்திக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால், வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்” என்றார் லீ

சிங்கப்பூரின் சூயிங்கம் தடைக்கு காரணம் என்ன? 1992-ம் ஆண்டில் சிங்கப்பூரில் சூயிங்கம்- தடை கொண்டுவரப்பட்டது

Continue Reading »

விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

Filed in செய்திகள் by on March 28, 2015 0 Comments
விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

பாரீஸ், ஆல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஆன்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது. அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டார்.

Continue Reading »

பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

பாரீஸ், மார்ச். 25– ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் துணை நிறுவனமாகும்.

Continue Reading »

ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த ‘ஏ320′ ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்  148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.

Continue Reading »

அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்  பாடமாக கற்பிக்க வேண்டும்

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் […]

Continue Reading »

பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

விரைவில் பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் சோதனை முயற்சியாக எம்.ஜி.சாலையில் வைஃபை தொழில்நுட்ப வசதி தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சில தொழில்நுட்ப கோளாறால் அதனை தொடந்து வழங்க முடியாமல் போகிறது. எனவே விரைவில் தொழில்நுட்ப பிரச்னைகளை களைந்து, சீர்செய்யப்பட்டு பெங்களூரு முழுவதும் இலவச […]

Continue Reading »