Tag: islam

உத்தம நபியும் உளவியலும் !

-மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில்., நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படுபவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் மனங்களில் சிறு கீறல்கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாகப் பேசும் பண்புடையவர்கள். மக்களுக்குப் புரிந்ததோ இல்லையோ என்பதற்காகப் பெரும்பாலும் மும்மூன்று தடவை கூறுவார்கள். உளவியல் என்பது என்ன? மக்களின் உளமறிந்து அவர்களுக்கேற்றவாறு நடந்துகொள்வதே ஆகும். இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்தாம் அண்ணல் நபி (ஸல்) […]

Continue Reading »

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்போம்

Filed in இஸ்லாம் by on March 29, 2015 0 Comments
குழந்தைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்போம்

குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக. 1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன? இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும். 2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ? என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ். 3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான். 4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்? மலக்குகள் 5 . […]

Continue Reading »

பெருமானாரின் ஒழுக்கங்கள்

Filed in இஸ்லாம் by on August 9, 2014 0 Comments
பெருமானாரின் ஒழுக்கங்கள்

பெருமானாரின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும் மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள் நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள். நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள். சபைகளில் தெளிவாகச் சொல்லமுடியாத விடயங்களை மறைமுகமாகக் கூறுவார்கள். சில விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுவதாகயிருந்தால் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாலும் […]

Continue Reading »

பெருமானார் (ஸல்) அவர்களின் பண்புகள்

Filed in இஸ்லாம் by on August 9, 2014 0 Comments
பெருமானார் (ஸல்) அவர்களின் பண்புகள்

மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானார் (ஸல்) பண்புகள் நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தால் பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள்.பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள்.நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள். நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகு திருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள். நபீயவர்கள் ஆழ்ந்த சிந்தனையின் போது குச்சியால் நிலத்தை சில நேரங்களில் கீறுவார்கள். […]

Continue Reading »

நீ வெற்றியடைய விரும்புகிறாய்! மறுமையிலும்

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments
நீ வெற்றியடைய விரும்புகிறாய்! மறுமையிலும்

சொர்க்கப் பாதைகள் M. முஜிபுர் ரஹ்மான் உமரீ அழிந்துவிடும் அற்ப உலகம், இந்திரியத் துளியால் உருவான உடல், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இரவல் உயிர், நிரந்தரமற்ற வாழ்நாள், இவைகளுடன் மனிதன் தன் வாழ்க்கை படகை மரணத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றான். பிறப்புதான் வாழ்வின் ஆரம்பம் இறப்புதான் அதன் முடிவு என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களான நாம், மரணம் என்பது மறுமை வாழ்வின் வாயில். அதில் நுழைந்த பிறகுதான் அழியாத பெருவாழ்வு உள்ளது […]

Continue Reading »

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments
இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Continue Reading »

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

Filed in இஸ்லாம் by on September 30, 2013 0 Comments
ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம். Dr. ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் […]

Continue Reading »

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

Filed in இஸ்லாம் by on September 12, 2013 0 Comments
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! தொகுப்பு: அபுபிலால் 1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்? எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன். 2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்? நான் இன்ஷா அல்லாஹ்– அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன். 3. எதையும் பாராட்டும் போது? மாஷா அல்லாஹ்– எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன். 4. பிறர் எதையும் புகழும் போது நீ […]

Continue Reading »

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் தூண்டுகிறதா?

Filed in இஸ்லாம் by on August 31, 2013 0 Comments

கேள்வி எண்.2 காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் – இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா? பதில்: இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி – அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு – இஸ்லாமியர்களுக்கு – இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள். 1. அருள்மறை குர்ஆனின் வசனம்: […]

Continue Reading »

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா?

Filed in இஸ்லாம் by on August 31, 2013 0 Comments

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? கேள்வி எண் 1. குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?. பதில்: இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. […]

Continue Reading »