Tag: HealthAwareness

வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

Filed in உடல்நலம் by on May 9, 2016 3 Comments
வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

நபிமருத்துவம் வெந்தயம் வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் […]

Continue Reading »

சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Filed in உடல்நலம் by on May 29, 2015 0 Comments
சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Kidney stone and Treatment சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ? சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு. 1. ஆண்கள். 2. வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, 3.வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள். சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT […]

Continue Reading »

மூளையின் செயல்பாட்டுத்திறன்:ஞாபக மறதி வியாதி

Filed in உடல்நலம் by on May 10, 2015 0 Comments
மூளையின் செயல்பாட்டுத்திறன்:ஞாபக மறதி வியாதி

வயது ஏற ஏற நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் குறைந்து கொண்டே வரும். மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாது. ஞாபக சக்தி குறையும். அல்சைமர்ஸ் வியாதி தாக்கும். இது மூப்படைவதால் ஏற்படும் குறைகள். இவற்றை நாம் போக்க முடியாது. ஆனால் இதன் வேகத்தை கட்டுப்படுத்தி, மூளையானது செயலிழக்கும் தன்மையை குறைக்கலாம். Free Radicals எனப்படும் நமக்கு ஒவ்வாத சக்திகள் நம் உடலில் சேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் […]

Continue Reading »

கல்லீரலைப் பற்றிக் கவலை படாமலிருந்தால்

Filed in உடல்நலம் by on May 10, 2015 0 Comments
கல்லீரலைப் பற்றிக் கவலை படாமலிருந்தால்

நீங்கள் கல்லீரலைப் பற்றிக் கவலை படாமலிருந்தால் அது உங்கள் தேக நலத்தைப் பாதுகாக்காது. கல்லீரல் ஒரு முக்கியமான அங்கமாகும்.வேண்டாதவற்றை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு நிலையமாகும் சேரும் குப்பையை உடம்பிலிருந்து அகற்றும் துப்பரவுத் தொழிலாளியாகும். நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அது அமைதியாக, ஓசைபடாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கும்.அதற்கு கேடு நேரிட்டால் அது சொல்லாது. மிகவும் மோசமான நிலையை, அபாய நிலையை தொட்டால் தான் அதை வெளிக்காட்டும். அதற்காக நாம் நல்ல அரோக்கியமான உணவை உண்ண […]

Continue Reading »

இயற்கையான அழகு பெற வேண்டுமா?பப்பாளி பழம்

Filed in உடல்நலம் by on April 24, 2015 0 Comments
இயற்கையான அழகு பெற வேண்டுமா?பப்பாளி பழம்

பப்பாளி பழம் 40 வயதைத் தாண்ட ஆரம்பித்தவுடன் பெண்களுக்கு வரும் முக்கியப் பிரச்னை சரும சுருக்கம். இதனால் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையையே இழக்க ஆரம்பிக்கின்றனர். தங்களுக்கு வயதாகிவிட்டதோ என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர். இதைச் சரியாக புரிந்து கொண்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கிரீம், அந்த கிரீம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பெற்று, பிரயோஜனமற்ற கிரீம்களை விற்று தீர்க்கின்றன. இது தெரியாமல் பலரும் இவற்றை வாங்கி, பாதிப்பையும் அதிகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இயற்கையே நமக்கு இந்த குறையை […]

Continue Reading »

எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும்

Filed in உடல்நலம் by on April 24, 2015 0 Comments
எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும்

இயற்கை உணவு மனிதர்களின் அடிப்படை வசதிகளாக வகுக்கப்பட்ட மூன்று விஷயங்களில் உணவு மிகவும் முக்கியமானது. இவ்வளவு முக்கியமான உணவை எப்படி உண்பது என்று கூட நம்மில் பலருக்கு தெரியவில்லை. எதை உண்பது என்றும் அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்பு இருக்கும் போது எதற்கு சமையலெல்லாம்? அப்படியே சாப்பிட்டால் தான் அவிழ்தம் என்று இயற்கை உணவு ஆலோசகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. ஆதாமும் ஏவாளும் அவர்கள் குடும்பத்தாரும் அப்படித்தான் சாப்பிட்டார்கள். ஆனால் நெருப்பு ஒன்றை மனிதன் சிக்கி […]

Continue Reading »

ஆலிவ் எண்ணெயின் மகத்துவம்

Filed in உடல்நலம் by on April 24, 2015 0 Comments
ஆலிவ் எண்ணெயின் மகத்துவம்

ஆலிவ் இப்போது எல்லாம் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன் பலனாக, பணம் செலவானாலும் சுகாதாரமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் சமையலுக்கு ஏதாவது ஒரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தினால் போதும் என்ற எண்ணம் பெண்களிடம் இருந்தது. ஆனால், இப்போது விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை; ஆலீவ் எண்ணெய்யை பயன்படுத்துவோம் என்ற எண்ணம் பரவி உள்ளது. ஆலீவ் எண்ணெய்யானது, உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. அதாவது இளமஞ்சள் […]

Continue Reading »

உடல்நலம் காக்க தானிய உணவுகள் !

Filed in உடல்நலம் by on April 1, 2015 3 Comments
உடல்நலம் காக்க தானிய உணவுகள் !

தானிய உணவுகள் ! சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டு வயிற்றைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறிக் கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை. முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம். சமைக்காத இயற்கை உணவுகள்: சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள், மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் […]

Continue Reading »

“கம்போ” என்றால் வெண்டைக்காய்

Filed in உடல்நலம் by on May 21, 2014 0 Comments
“கம்போ” என்றால் வெண்டைக்காய்

அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் வெண்டைக்காய் வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று […]

Continue Reading »

நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள்

Filed in உடல்நலம் by on April 7, 2014 1 Comment
நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள்

 உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியை  எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.அண்மையில் எடுத்த ஆய்வு, இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது. 

Continue Reading »