Tag: Guidence

Career after 10,+2 Guidance handbook

Filed in eBooks by on May 10, 2015 0 Comments
Career after 10,+2 Guidance handbook

Career Information and Guidance Movement for all Momin’ Students Welfare Trust, Bangalore

Continue Reading »

வணிகத்துறை:Commerce group

வணிகத்துறை:Commerce group

வணிகத்துறை (Commerce group)  இதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. இருந்தாலும் கூட சிறிது சந்தேகம் உள்ளவர்கள் தொடரலாம். வணிகம் என்பது சட்டம், சமூகம் , அரசியல் , தொழில்நுட்ப மற்றும் கலாச்சார அமைப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் ஒரு கிளையாக அமைந்துள்ளது. இந்த துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பொதுவாக கார்போரேட் நிறுவனத்தில் பணியெடுக்க விரும்பும் மாணவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். நபருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் வணிகரீதியிலான அனைத்து […]

Continue Reading »

இராணுவ மருத்துவக் கல்லூரி புனே

இராணுவ மருத்துவக் கல்லூரி புனே

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும், கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு […]

Continue Reading »

கலைத்துறை படிப்புகள்(Arts Group Stream)

கலைத்துறை படிப்புகள்(Arts Group Stream)

ARTS GROUP STREAM கலை என்பது ஒரு பொதுவான வார்த்தை. அனைவரும் அறிந்ததே. ஆனால்  கலையின் உண்மையான அர்த்தம் பல பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது. பண்பாடு,கலாச்சாரம் இன்னும் இதுபோல் பல. பார்வையின் மூலம் உணரப்படும் கலை,தொடுதல் மூலம் உணரப்படும் கலை,அலங்கார கலை,நிகழ்த்தப்படும் கலை இலக்கியக்கலை

Continue Reading »

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதாகி விடுமா?

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதாகி விடுமா?

குழந்தை வளர்ப்பு தாயின் கருப்பையில் இருக்கும்வரை குழந்தைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இருட்டில் இருந்தாலும் பாதுகாப்புடன், தாயின் கதகதப்பை அனுபவித்தபடி ஆனந்தமாக இருக்கும். கருப்பையில் இருந்து வெளியில் வரும்போது புது உலகத்தை அது சந்திக்கிறது. வெளிச்சம், காற்று, சத்தம் என எல்லாமே அதற்கு புது அனுபவம்தான். தொப்புள் கொடியையும் துண்டித்து விடுவார்கள். கருப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை, வெளியில் வந்ததும் அந்நியமான புறச்சூழலால் மிரள்கிறது. மிரண்டு அழுகிறது. இந்த மிரட்சியைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் நெருக்கமான […]

Continue Reading »

வேலை தேடுபவர்களுக்கு சில அறிவுரைகள்

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான். ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள் ஏராளமாக இருந்தன மற்றும் அதற்கான தகுதியான நபர்கள் மிகவும் குறைவு என்பது இவர்களின் எண்ணம். அந்த காலகட்டத்தில், வேலையைப் பெறுவதற்கான போட்டி, ஒரு நடைப் பயிற்சி போட்டியைப் போல்தான் இருந்தது.

Continue Reading »

கற்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய தளம்

கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com. இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் […]

Continue Reading »

வாங்க வேண்டாம் வாடகைக்கு கிடைக்கும்

எல்லுச்சாமி கார்த்திக் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்) லெண்டிங் லைப்ரரிகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அது ஆன்லைனிலும் ஆரம்பமாகி இருக்கிறது. RENTMYTEXT.IN என்ற இணையதளம் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை ஆன்லைன் மூலம் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வழங்கும் ஒரே நிறுவனமும் இதுதான். இந்த இணையதளம் குறித்த தகவல்களை நம்மிடம் விவரிக்கிறார் அதன் நிறுவனர் விசேஷ் ஜெயாவந்த்: ஆசிரியரிடம் உள்ள புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தோ, பழைய புத்தகக் கடைகளில் […]

Continue Reading »

உதவித் தொகையுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்பு

கணிதப் பாடத்தில் ஆர்வமிக்க பிளஸ் டூ படித்த மாணவர்கள் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் பிஎஸ்சி ஆனர்ஸ் படிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்கின்ற பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பாடத்திற்கான இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், கணிதப் பாடத்தைப் படித்தாலும்கூட, அந்த மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன என்பதை பல மாணவர்கள் புரிந்துகொள்வதில்லை. கணிதப் பாடத்தைக் கற்றுத் தருவதில் […]

Continue Reading »

கால்நடை படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு

நாடு முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் ஆல் இந்தியா ப்ரீ வெர்ட்டினரி டெஸ்ட் எனும் தேர்வை எழுதியாக வேண்டும்.

Continue Reading »