Tag: full-image

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments
இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Continue Reading »

அமானின் தாயக அலுவலகத்தில் அமான் தீர்மானங்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி

அமானின் தாயக அலுவலகத்தில் அமான் தீர்மானங்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மாலை 16-11-2013 அமானின் தாயக அலுவலகத்தில் கடந்த அமான் செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரங்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த தீர்மானங்கள் குறித்து ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். நினைவிற்கு மீண்டும் தீர்மானங்கள் 1.அமானுக்கு கல்வி உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு ரூபாய் 9,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. 2.மருத்துவ உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 3,000/- […]

Continue Reading »

அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 15-11-2013

Filed in அமான் நிகழ்வுகள் by on November 18, 2013 0 Comments
அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 15-11-2013

அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் கருணையால் வெள்ளிகிழமை 15.11.2013 மாலை அமான் மற்றும் அமான் பைத்துல்மால் நிர்வாகிகள், அதன் ஆலோசனை குழு  உறுப்பினரும் அடியக்கமங்கலத்தின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவருமான அமீருதீன் ( Microsoft )அவர்களை சந்தித்து,சமுக நலன், கல்வி வழிகாட்டல், அமானின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல் பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினர். மிகவும் ஆர்வத்தோடு நம்மை சந்தித்த அண்ணன் அமீருதீன் பல ஆலோசனைகளையும் வழங்கி அமானுக்கு தன்னுடைய பங்களிப்பை அதிக படுத்துவதாக வாக்களித்தார். நாமும் […]

Continue Reading »

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

Filed in இஸ்லாம் by on September 12, 2013 0 Comments
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! தொகுப்பு: அபுபிலால் 1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்? எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன். 2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்? நான் இன்ஷா அல்லாஹ்– அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன். 3. எதையும் பாராட்டும் போது? மாஷா அல்லாஹ்– எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன். 4. பிறர் எதையும் புகழும் போது நீ […]

Continue Reading »

ஈகைத்திருநாள் 08-08-2013

Filed in இஸ்லாம் by on August 8, 2013 0 Comments
ஈகைத்திருநாள் 08-08-2013

இனிய சகோதரர்களே! ரமலான் மாதத்தில் முப்பது நாளும் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை ரமலான் பெருநாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை தொழுதல் பெருநாளின் சிறப்பாகும். ஏழை எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்.. உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்.. இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

Continue Reading »

ஆறாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

ஆறாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அமானின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இப்தார் நிகழ்ச்சி இன்று  2-8-2013 வெள்ளிக்கிழமை துபையில் கராச்சி தர்பார் ரெஸ்டாரன்ட்டில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது. கடுமையான வெப்பம், நோன்பின் தாக்கம் இவை அனைத்தையும் மீறி நமது அமான் சகோதரர்கள் மாலை 4 மணி முதல் கராச்சி உணவகத்தின் முன் குழும தொடங்கினர். அசர் தொழுகைக்கு பிறகு அமான் கெளரவ தலைவர் அண்ணன் நூருல் அமீன் அவர்களின் […]

Continue Reading »

ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து

Filed in செய்திகள் by on July 23, 2013 0 Comments
ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து

சார்ஜாவில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இணைந்து ரம்ஜான் நோன்பின், இப்தார் விருந்து சாப்பிட்டார்கள். கின்னஸ் முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்டது இந்த விருந்து என்பது குறிப்பிடத்தகுந்தது. கூட்டு விருந்து ஏற்பாடு… ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த இப்தார் விருந்து, ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை போன்றவை சேர்ந்து உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 600 மீட்டர் மேஜை… விருந்தில், சுமார் 600 மீட்டர் நீள மேஜையின் மீது, பிரியாணி, […]

Continue Reading »

ரமலான் சிந்தனைகள்: உயர்ந்த பிரார்த்தனை!

Filed in இஸ்லாம் by on July 15, 2013 0 Comments
ரமலான் சிந்தனைகள்: உயர்ந்த பிரார்த்தனை!

கருணை மனத்திற்கும் பாவ மன்னிப்பிற்கும்: எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம். உயர்ந்த நன்மை பெற: எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும், நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக. பொறுமையுடன் இருக்க: எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. மேலும், இறை நிராகரிப்பாளர்களான கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி […]

Continue Reading »

Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

Filed in இஸ்லாம் by on July 13, 2013 0 Comments
Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

ரமலான் சிந்தனைகள் மனிதனுக்கு மிகமுக்கியம் நல்லஎண்ணம். பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்பக் காரியங்கள்ஆகி விடுகின்றன,” என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அதேநேரம், பரிசுத்த நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும்மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.உறுதியாக அல்லாஹ் உங்களின் உருவங்களையும் கோலங்களையும்,உங்கள் சொத்து சுகங்களையும் பார்ப்பதே இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களுடைய உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கின்றான் என்றும் நபிகளார் […]

Continue Reading »

நோன்பு பொறுமையில் பாதி

Filed in இஸ்லாம் by on July 7, 2013 0 Comments
நோன்பு பொறுமையில் பாதி

Ramadhan Mubarak நோன்பு “பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார்கள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள். இஸ்லாமின் பல தூண்களில் நோன்பு(fasting in ramadan)தனித்துவம் பெறுகிறது.

Continue Reading »