Tag: featured

அமான் பட்டி மன்றம் 2017

சமூக வலைதளங்களால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?    

Continue Reading »

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

     

Continue Reading »

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 13/04/2017 – துபாய். கடந்த 8 ஏப்ரல் 2017, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை, தேரா துபாயில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 10-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  ஜனாப். சிறுவன். நவ்ஃபல்  அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத்  அலி முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். E. […]

Continue Reading »

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

Continue Reading »

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை  பிக்னிக் 2016!

துபாய், அமீரகம் 09-12-2016. இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016 நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது. ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் […]

Continue Reading »

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

 09/12/2016 – வெள்ளிக்கிழமை அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016! வரும் 9–ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க்கில்  அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் !!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!   முன் பதிவு […]

Continue Reading »

23/09/2016 –அன்று நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on September 23, 2016 0 Comments
23/09/2016 –அன்று நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டம்

بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 23/09/2016 மாலை அசருக்கு பின் 5:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சந்தா மற்றும் நன்கொடை பாக்கிகளின் வசூல் முடுக்கி விடுவதென்றும் அமான் ஆன்லைன் போர்டல் மேனேஜ்மென்ட் […]

Continue Reading »

இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

Filed in உடல்நலம் by on August 29, 2016 0 Comments
இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

இளநீர்  பெயரிலேயே இளமை,மென்மை. இது தேங்காயாக முற்றுவதற்கு முன் கிடைக்கும் நீர். இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம். இதில் சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் அதிக அளவு மக்களால் பருகப்படும் பானமாகும். இந்த இளநீர் ஆரோக்கியமான தேங்காயை சேதமடையாமல் திறப்பதன் மூலம் பெறப்படுகிறது. அதன் உள்ளே தெளிவான இனிப்பு நிறைந்த திரவம், பல வகையான கலவைகள் நிறைந்த ரசாயானங்கள் அடங்கியது சர்க்கரை, வைட்டமின்கள் , கனிமங்கள் , மின்பகுளிகள் , […]

Continue Reading »

ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

Filed in உடல்நலம் by on August 28, 2016 0 Comments
ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும். இரத்த அழுத்தம் என்றால் என்ன உடலில் உள்ள திசுக்களுக்குத் […]

Continue Reading »

அமான் இப்தார் நிகழ்ச்சி

அமான் இப்தார் நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ்! கருணை மிக்க அல்லாஹுதஆவின் உதவியால் அமான் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 170 மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றி….. ஜசாகல்லாஹ் ஹைராஹ்… மேலும் பல நற்பணிகளை நாம் இலகுவாக செயல்படுத்திட நமக்கு அல்லாஹுதஆலா உதவி செய்வானாக. ஆமீன்! -அமான் நிர்வாகம் தொடர்புக்கு 052-5599052 Photos:  

Continue Reading »