Tag: aman

அபுதாபி மண்டல கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு

Filed in புகைப்படங்கள் by on April 19, 2015 5 Comments
அபுதாபி மண்டல கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு

     

Continue Reading »

அமான் அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

அமான் அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் அன்பிற்குறிய அமான் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அமான் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேதி: ஜூமாதல்-தானி பிறை 21 ஹிஜ்ரி 1436 வெள்ளிக்கிழமை, 10th ஏப்ரல் 2015, மாலை 5:00 அளவில் இடம்: அடியர்கை மர்கஸ் 5வது தளம் இஸ்தான்புல் ரெஸ்டாரண்ட் அல்-ஃபலாஹ் வீதி, […]

Continue Reading »

ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம்

ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம்

அன்பிற்குறிய அமான் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அமான் உறுப்பினர்கள், ஷார்ஜா மண்டல உறுப்பினர்கள்  அனைவரும்,  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேதி: ஜூமாதல்-தானி பிறை14 ஹிஜ்ரி 1436 வெள்ளிக்கிழமை, 3rd ஏப்ரல் 2015 நேரம்: மாலை 4-00 மணிக்கு இடம்: ஷார்ஜா அபு சகாரா பார்க் அருகில் மதீனா சூப்பர் மார்க்கட் பில்டிங் ALKATHRI அலுவலகத்தில் நடைபெறும். […]

Continue Reading »

8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழு…

8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழு…

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் 20-2-2015 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தேரா துபாய் அல் ரபீ ஹோட்டலில் அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழுவும் சிறப்பாக நடைப்பெற்றது. “அல்ஹம்துலில்லாஹ்”. நற்பணிகளில் ஈடுபடுவதிலும் நல்ல காரியங்களில் விரைந்து செயல்படும் தன்னார்வமிக்கவர்கள் நிறைந்த அடியக்கமங்கலம் சகோதரர்கள் சங்கமித்தார்கள்.நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகின. முதல் அமர்வு 10:30 துவங்கியது. காலை முதல் அமர்வில் அமீரக ஜும்மா குத்பாவின் தமிழ் மொழி பெயர்ப்பாக ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது. ஜும்மா தொழுகைக்கு பின் அடியற்கை பரக்கத் கேட்டரிங் […]

Continue Reading »

அமான் அபுதாபி மண்டல பொதுக்குழு

அமான் அபுதாபி மண்டல பொதுக்குழு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 10-1-2014 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு அடியற்கை மர்கஸ்,மதினா ஜாயித்,அபுதாபியில் “அமான் அபுதாபி மண்டல பொதுக்குழு” (உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்) மிக இனிதாக நடைந்தேறியது.   நிகழ்ச்சியின் முழு விபரம் நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல செயலாளர் ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்கள் தலைமை தாங்க ஜனாப்.விலாயத் ஹுஸைன் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள். ஜனாப் ஷேக் தாவுது அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் […]

Continue Reading »

அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு

Filed in அமான் நிகழ்வுகள் by on September 7, 2013 0 Comments
அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு

அமானின் புதிய நிர்வாக பதவி ஏற்பு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று 6-9-2013 சிறப்பாக தொடங்கியது.ஜனாப் ஹாஜா முபாரக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அமானின் முன்னாள் தலைவர் ஜனாப் ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார்

Continue Reading »

தாயகத்தில் அமான் அலுவலகம் பணி துவக்கம்

தாயகத்தில் அமான் அலுவலகம் பணி துவக்கம்

தாயகத்தில் அமான் அலுவலகம் ஏற்கனவே மிக சிறப்பான முறையில் துவங்கப்பட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012. கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு கிடைப்பதில் தாமதம் , மேலும் அமான் அலுவலக பணிக்கு பொருத்தமான நபர் கிடைப்பதில் தாமதம் காரணமாக தாயக அலுவலகம் சரியான முறையில் திறக்கப்படாமல்  இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது  நமதூர் நடுத்தெருவில் இருக்கும் ஜனாப் ஹாஜா முஹம்மது நத்தர் அவர்கள் தாயக அமான் அலுவலக பணிகளை செய்வதாக […]

Continue Reading »

அடியற்கையில் வெளிநாடுவாழ் சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்புக்கு அமானின் ஏற்பாடு

Filed in அமான் நிகழ்வுகள் by on November 10, 2012 1 Comment
அடியற்கையில் வெளிநாடுவாழ் சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்புக்கு அமானின் ஏற்பாடு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 07.11.2012 புதன்கிழமை அன்று அமானின் தாயக அலுவலகத்தில் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Continue Reading »

அமானின் செயற்குழு கூட்டம் 19-10-2012 – பதிவின் தொடர்ச்சி

Filed in அமான் நிகழ்வுகள் by on October 31, 2012

நமதூர் பஞ்சாயத்து  தலைவர் ஜனாப் S.M.J.நிஜாமுதீன் அவர்களுக்கு குப்பைத்தொட்டி சம்பந்தமாக அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் நகலைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும. ஜனாப் S.M.J.நிஜாமுதீன் அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல்

Continue Reading »

அமானின் செயற்குழு கூட்டம் 19-10-2012

அமானின் செயற்குழு கூட்டம் 19-10-2012

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்  அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று அமானின் செயற்குழு கூட்டம் ஷார்ஜாஹ்வில் அண்ணன் நூருல் அமீன் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது. மவ்லவி சிராஜ் ஹஜரத் அவர்கள்

Continue Reading »