வாகன விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு

Filed in செய்திகள் by on April 4, 2015 2 Comments

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் எட்டு பேரும் முஅத்தினும் ஆக மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர் என்றும் ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளார் என்று செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையாகவும் உள்ளது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறந்தவர்களின் மறுமை வாழ்வுக்கு வல்ல நாயனிடம் துஆச் செய்வோமாக!

மார்க்கம் கற்ற கல்லூரியின் 9 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது நமது சமூகத்தின் பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இறந்தவர்களின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் இறந்தவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

 

(Visited 38 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Nizam says:

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  2. Haja Moinudeen A. says:

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)