நகை வாங்க சரியான தருணம்!

Filed in பல்சுவைப் பகுதி by on December 22, 2015 0 Comments

21 Dec 2015 / துபாய்.

22 KT ஆபரண தங்க விலை 7 ஆண்டுக்கு பிறகு DHS 120.00 என்ற தாழ் நிலைக்கு வந்துவிட்டு மீண்டும் மேலே போக ஆரம்பித்துள்ளது, இன்றைய விலை 122.25 (அமான் வெப்சைட் படி). எனவே வரும் மாதங்களில் கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க இது சரியான தருணம்.

GoldChartDec2006Dec2015

மேலே உள்ள சார்ட்(Chart)-ல் டிசம்பர் 2009 இருந்த அதே 120+ என்ற நிலைமை இந்த மாதம் டிசம்பர் 2015 ல் உள்ளது. ஆனால் அடுத்த வருடம் 2016 பிறந்த பிறகு மேலே ஏறும் என்பது வல்லுனர்களின் கணிப்பு. உங்களிடம் உள்ள சேமிப்பையும் இந்திய ரூபாய் உள்ள நிலைமையில், கோல்டாக வாங்குவதும் நல்லதுதானே.

 

 

(Visited 33 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)