சிக்கன் லாலி பாப்

201604111416525023_chicken-lollipop_SECVPF_gif

தேவையான பொருட்கள் :

சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8
முட்டை – 1
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பிரெட் தூள் – 1 கப்
கார்ன் ப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து சிக்கன் லாலிபாப் துண்டுகள் மீது தடவி 1 மணி நேரம் ஊறவிடவும்.

* சிக்கன் நன்றாக ஊறிய பின் எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸீடன் பரிமாறவும்.

* சுவையான சிக்கன் லாலி பாப் ரெடி.

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)