Motor bike messenger urgently required ; லாஜிஸ்ட்டிக்ஸ் & டிஸ்ட்றிபியூஷன் கம்பனிக்கு வேலைக்கு தேவை

அமான் வேலை வாய்ப்பு உதவி குழு அறிவிப்புகள்

1. Motor bike messenger urgently required for Emirates NBD 5 No.s

Motor bike messenger urgently required for Emirates NBD 5 No.s

Kindly contact Mr. Abdul Raheem on 055 2628465

-by Mr. Jaffar


2. லாஜிஸ்ட்டிக்ஸ் மற்றும் டிஸ்ட்றிபியூஷன் கம்பனிக்கு வேலைக்கு தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) துபாய் டிரைவிங் லைசன்ஸ் உடன் (3ஆம் நம்பர் மானுவல்) துபாய் மற்றும் அபூதாபி சாலைகள் நன்கு தெரிந்த சகோதரர்கள் லாஜிஸ்ட்டிக்ஸ் மற்றும் டிஸ்ட்டிரிபியூஷன் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை.

கீழ்காணும் தகுதிகள் உடைய நபர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.

1. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும்.

2. துபாய் மற்றும் அபூதாபி இடங்கள் மற்றும் சாலைகள் தெரிந்து இருக்க வேண்டும்.

3. விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும்.

ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் மற்றும் ஊரில் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம் தொடர்புக்கு :

கலீல்லூர் ரஹ்மான். MBA

00971552480200

khaleelmba@live.com

உங்களுக்கு தெரிந்த சகோதரர்களிடம் இதனை தெரிவித்து வேலை கிடைக்க உதவவும்.

 

(Visited 36 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)