ரமலானில் அதிகம் அதிகம் ஓத வேண்டிய துஆ மற்றும் திக்ர்

Filed in இஸ்லாம் by on June 17, 2015 0 Comments

dua in ramadhan

” ரப்பனா ஆதினா பித் துன்யா ஹசனா, வபில் ஆகிரதீ ஹசனா, வகீனா அதாபன்னார்”

O Allah, give the good of this world, and the good of the life hereafter, and save us from the punishment of the fire

“அல்லாஹ் ஹும்ம இன்னக அஃபுவன், துஹிப்புல் அஃபுவ, ஃபஹ்ஃபு அன்னா.”

O Allah, You are The Pardoner, and You love to pardon, so pardon me.”

  1. ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ

அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்”.

அல்லாஹ்வே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.

  1. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ

“அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்”.

அல்லாவே!ஆலத்தார்களின்இரட்சகனே!எங்களூடையபாவங்களையும் எங்களுடையதவறுகளையும்மன்னிப்பாயாக.

  1. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ

“அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்”.

அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

 

(Visited 812 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)