ரமலான் முபாரக்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அன்பிற்குரிய அமான் மற்றும் அடியற்கை சகோதரர்களுக்கு !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் அனைவருக்கும் அமானின் ரமலான் நல்வாழ்த்துக்கள்.

AMANRamadanMubarakரமலான் நம் அனைவரின் இதயங்களில் தங்கி நமது ஆன்மா ஒளிரட்டும் உள்ளே.

நாம் அனைவரும், இந்த ரமலானில் நல்ல பல இபாதத்துகளில் ஈடுபட்டு இறைவனின் பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்.

-அமான் நிர்வாகிகள்

 

(Visited 31 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)