ஐந்து தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய குற்றங்களுக்குப்) பரிகாரமாகும்

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments

Today's Hadeesபிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
(ஒரு நாளின்) ஐந்து தொழுகைகள், ஒரு ஜும்ஆ (தொழுகை)யிலிருந்து (அடுத்த) ஜும்ஆவரை இவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய) குற்றங்களுக்குப் பரிகாரமாகும். பெரும்பாவங்களில் ஒருவன் மூழ்கி விடாதவரை ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளான்வரை பெரும்பாவங்கள் தவிர்க்கப்பட்டால் அவைகளுக்கு மத்தியில் (ஏற்படும் சிறிய) பாவங்களுக்கு (அது) பரிகாரமாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஆதாரம் முஸ்லிம்,ஹதீஸ் எண் : 203

(Visited 41 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)