ஈகைத்திருநாள் 08-08-2013

Filed in இஸ்லாம் by on August 8, 2013 0 Comments

இனிய சகோதரர்களே!

ரமலான் மாதத்தில் முப்பது நாளும் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை ரமலான் பெருநாளாக கொண்டாடுகின்றனர்.

அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை தொழுதல் பெருநாளின் சிறப்பாகும்.

ஏழை எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்..

உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்..

இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

(Visited 20 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)