அபுதாபி மண்டல கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு

Filed in புகைப்படங்கள் by on April 19, 2015 5 Comments

 

 

 

(Visited 61 times, 1 visits today)

Tags:

Comments (5)

Trackback URL | Comments RSS Feed

Sites That Link to this Post

 1. அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு...! தலைவரின் மடல், 18/04/2015amanaym.org : amanaym.org | April 19, 2015
 1. SingaiAnban says:

  மிகவும் அருமை.

 2. Nizam says:

  #குரூப் போட்டோ #
  பள்ளிக்கூடத்தில் இதுபோல் போட்டோ எடுத்ததுண்டு. அதன்பிறகு இங்கே!
  நீண்ட காலத்திற்கு பிறகும் இது நினைவில் இருக்கும்.

 3. ஹாஜா முபாரக் says:

  இது போன்று ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது நமதூர் சகோதரர்கள் ஒன்று கூடினால் நமக்குள் இருக்கும் கசப்புணர்வுகளை மறந்து நன்மையான பல விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொண்டால் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நன்மையான பாதையிலேயே பயணிக்கிறோம். நமது எண்ணங்களும் செயல்களும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடியே இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

 4. முஹம்மது தௌஹீத் says:

  மாஷா அல்லாஹ்.. இது போல் அனைவரும் எவ்வித மனக்கசப்பும், பொறாமையும் இல்லாமல், ஒன்றாக ஒற்றுமையோடு இருக்கவும், நோய் நொடிவின்றி வாழ எல்லோருக்கும் அல்லாஹ் பக்கரக்கத் அளிப்பானாக என்று வேண்டுகிறேன்.. அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரக்கத்தஹு. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)