அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015
Aman28112015TN

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு நீங்கள் எத்தனை பெயர்கள் என்ற விபரத்தை
உங்கள் பெயர்
மொபைல் நம்பர் மற்றும்
எண்ணிக்கையுடன்.

amanaym@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் செய்யவும் அல்லது வாட்சப் -ல் பதில் மெசேஜ் செய்யவும்.
மேற்கண்ட மெசேஜ் உங்களுக்கு தெரிந்த அடியக்கமங்கல நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் தெரிவிக்கவும்.

வஸ்ஸலாம்.

AMAN2015MgmtContacts

(Visited 104 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)