கல்விக்குழுவின் முதல் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அமான் கல்விக்குழுவின் முதல் கூட்டம் இன்று 23-5-2014 ஷார்ஜாவில் அமான் கெளரவதலைவர் அமீன் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானமாக அமானுக்கு கல்வி உதவி கேட்டு அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களின் கடைசி தேதி வரும் ஆகஸ்ட்டு 15 தேதி (15/8/2014) என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

அமான் கல்விக்குழு உறுப்பினர்கள்:
ஜனாப் சமீஹுன் மஜீது
ஜனாப் அல் அமீன்
ஜனாப் நாசிர் ஹுசைன்
ஜனாப் ஹாஜி முஹம்மது
(Visited 41 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)