துபை மண்டல கூட்டம் 01-05-2015

செய்திகள்,விபரங்கள்,

(Visited 175 times, 1 visits today)

Tags:

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. SingaiAnban says:

    அமான் நிகழ்சிகளை பார்க்க மிகுந்த ஆவல். உடனே வெளியிட்டதற்கு நன்றி.

  2. ஹாஜா முபாரக் says:

    மாஷா அல்லாஹ்!!! நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். அமானின் இந்த துபாய் மண்டல கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அமானின் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த நமதூர் முன்னாள் ஜமாஅத் தலைவர், அமானின் தாயக பிரதிநிதிகளில் ஒருவர் அண்ணன் ஜனாப் J.M.A.முஹம்மது தாவூது எனது சலாத்தினையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

  3. Thalaivar says:

    ஹாஜா முபாரக் அவர்களுக்கு கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக … இன்ஷா அல்லாஹ் துபாய்க்கு ஒரு முறை வந்து JMA தாவூத் அண்ணனை ஹாஜா நிஜாம் அவர்கலுடன் இனைந்து அருமையான ஒரு வீடியோ interview எடுத்து தரவும். நம்முடைய வெப்சைட் போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)