திருச்சி மாவட்ட பைத்துல்மால்

7/9/2013

Supreme Court Judge M.Y. Eqbal handing over assistance to a beneficiary at a function in Tiruchi on Friday

Supreme Court Judge M.Y. Eqbal handing over assistance to a beneficiary at a function in Tiruchi on Friday. Judges F.M.Ibrahim Khalifullah and G.M. Akbar Ali and former Judge K.N.Basha, left, are in the picture. Photo: R.M. Rajarathinam

திருச்சி மாவட்ட பைத்துல்மால் மற்றும் காஜா நகர் பைத்துல்மால் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் பைத்துல்மால் கல்வி உதவிகள் மற்றும் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

Supreme Court Judges, Justices F.M. Ibrahim Khalifullah and M.Y.Eqbal, and Judge of the Madras High Court, G.M.Akbar Ali, and former Judge of the Madras High Court, K.N.Basha, ஆகியோர் கலந்துகொண்டனர்.

25 பயனாளிகளுக்கு 10 பெண்கள் உட்பட அனைவருக்கும் தொழில்நுட்ப உயர்கல்வி,பட்டபடிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான உதவித்தொகையாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டதாக காஜாநகர் பைத்துல்மால் தலைவர் S.Khalil Rahman, மற்றும் பீமநகர் பைத்துல்மால் தலைவர் S.S.Ziaudeen தெரிவித்தனர்.

ஏழ்மைக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை பற்றி நீதிபதிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு A.K.Khaja Nazeemuddin, secretary and correspondent, Jamal Mohamed College, A.M.Mustafa Kamal, treasurer, Aikiya Nala Koottamaippu, A.K.Hussain, industrialist, and H.Sirajudeen, vice president, Tiruchi District Baithulmal, வருகை தந்து சிறப்பித்தனர்.

Courtesy : The Hindu

 

.

(Visited 19 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)