இறைவன் உதவியால் துவங்கப்பட்ட அமான் டியூஷன் சென்டர்

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி நமதூர் அமான் அலுவலகத்தில் அமான் டியூஷன் சென்டர் இறைவன் உதவியால் இனிதே துவங்கப்பட்டது.

நமதூரை சார்ந்த இரு முதுநிலை  ஆசிரியர்களால் நடத்தப்படும் இந்த டியூஷன் சென்டரில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பை முதன்மையாக்கி மற்ற ஏனைய வகுப்புகளுக்கும் டியூஷன் எடுக்கபடுகிறது.

தற்சமயம் சுமார் 15 மாணவர்களும் மேலும் மாணவ சேர்க்கையும் நடை பெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ். பொது மக்கள் அனைவரும் தங்களுடைய மாணவ செல்வங்களை அனுப்பி பயன் பெறுமாறு அமான் நிர்வாகம் அன்புடன் கேட்டுகொள்கிறது.

மேலும் விபரங்களுக்கு. ஜனாப். ஹாஜா முஹம்மது நத்தர் . +91 – 86754 39390

அமான் டியூஷன் சென்டர் துவக்க விழா புகைப்படங்கள்.WP_20150815_17_36_17_Pro WP_20150815_17_36_25_Pro WP_20150815_17_36_39_Pro WP_20150815_17_36_45_Pro WP_20150815_17_37_01_Pro WP_20150815_17_37_21_Pro WP_20150815_17_39_30_Pro WP_20150815_17_46_31_Pro WP_20150815_17_58_52_Pro WP_20150815_18_12_16_Pro WP_20150815_18_18_58_Pro WP_20150815_18_19_01_Pro WP_20150815_18_19_34_Pro WP_20150815_18_19_43_Pro WP_20150815_18_19_48_Pro WP_20150815_18_21_18_Pro WP_20150815_18_21_36_Pro WP_20150815_18_21_03_Pro

 

 

(Visited 123 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. ஹாஜா முபாரக் says:

    நமது கனவுகளில் ஒன்று ”அமான் டியூஷன் செண்டர்” துவங்கி சிறப்பாக நடாத்திட வேண்டும் என்பது. இதற்காக உழைத்த பாடுபட்ட இந்நாள், முன்னாள் அமான் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக… ஆமீன். நம் அத்தனை பேருடைய கனவையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நிறைவேற்றி தந்துள்ளான்… அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)