அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் “செயற்குழு கூட்டம்” ஆன்லைன்

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களுக்கு,

நாளை வெள்ளிக்கிழமை (28/08/2015) இரவு 9:00 மணிக்கு

“செயற்குழு கூட்டம்” ஆன்லைனில் நடக்க உள்ளது.

அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி முடிவெடுக்க, இன்ஷா அல்லாஹ் ஸ்கைப் வழியாக உங்களை சேர்த்துகொள்ளுங்கள்.

  • அமான் டியூசன் செனட்டர் எதிர்கால வளர்ச்சி
  • அமான் அலுவலகம் புதிய வசதிகள்
  • புதிய கல்வி உதவி மனுக்கள் பரிசீலனை
  • மற்றும் இதர நிதி சேமிக்கும் திட்டங்கள்
  • உதவிகளை குறைத்து கல்வியை நிறுவன ரீதியாக ஊக்கபடுத்த திட்டங்கள்
  • பள்ளி துவங்கும் தேவை / ஆலோசனை

Skype ID for AMAN: aman.aym

(Visited 62 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)