அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது!

ஜசாக்கல்லாஹ்!

அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன்.

Taken so for : 34 Remaining to Sponsor: 0

AMAN_Pension_Image

 

அடுத்த வாரத்தில் ரமதான் தொடங்க இருப்பதால், வல்ல அல்லாஹ் நம்முடைய அமான் பணிகளுக்கு உரு துணையாய் இருக்கும் அனைத்து மக்களையும் அவர்கள் செய்யும் அணைத்து நல்லமல்களையும்  பொருந்தி கொள்வானாக!. ஆமீன்.

நமதூர் மக்கள், அமான் உறுப்பினர்கள், அமான் துபாய் மற்றும் தாயக நிர்வாஹிகள் அனைவருக்கும் என்னுடைய ரமதான் நல் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
தலைவர்,
அமான்.

(Visited 128 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)