அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்! 11/Sep/2015

Filed in அமான் நிகழ்வுகள் by on September 10, 2015 0 Comments

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ்!

வருகின்ற 11/Sep/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு “ அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் ஆலோசனை கூட்டம்” நடக்க உள்ளது.

அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்க, அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

  • புதிய கல்வி உதவி மனுக்கள் பரிசீலனை
  • கல்வியை நிறுவன ரீதியாக ஊக்கபடுத்த திட்டங்கள்
  • பள்ளி துவங்கும் தேவை / ஆலோசனை
  • அமான் அலுவலகம் புதிய வசதிகள்

 

இடம்:——————————————————–

பனி அண்ணன் அலுவலகம்

யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம்

தேரா – துபாய்

—————————————————————–

(Visited 50 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)