தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்!

 நேற்று 02/06/2015  நமது தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்களுடனும் பிரதிநிதிகளுடனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் அமீரகத்திலிருந்து தாயகம் வந்திருந்த சகோதரர்கள் , ஹாஜா முபாரக், ஹஜ்ரத் சிராஜுதீன், அஹமத் கபீர், ரியாஜ் அலி, பஷீர் அஹமத், மற்றும் பஹ்ரைனிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் சபாயத் அலி, சலாவுதீன், மற்றும் தாயக பிரதிநிதிகள் ஜே.எம்.ஏ. முஹம்மது தாவூத், சுல்தான் சம்சுதீன் (பாபு), சாதிக் அலி (த்ரீ ஸ்டார்) இவர்களுடன் அலுவலக பொறுப்பாளர் ஹாஜா அண்ணன் அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
கூட்டத்தின்போது  எடுத்த தீர்மானங்களும்,  விபரங்களும் விரைவில்.  இன்ஷா அல்லாஹ்!
(Visited 314 times, 1 visits today)

Tags:

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. SingaiAnban says:

    அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்களுடனும் பிரதிநிதிகளுடனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது மிகவும் அருமை. முயற்சிக்கு வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

  2. Nizam says:

    மாஷா அல்லாஹ் ! அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

  3. அடியக்கமங்கலதிற்கும் அங்கு வாழும் அனைத்து மூமினான ஆண் பெண் சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமின்! வல்ல அல்லாஹ் உங்களின் இந்த மாபெரும் சேவைகளை பொருந்திகொள்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)