அமான் ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – இன்று

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

இன்ஷாஅல்லாஹ், இன்று ஜூன் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5:30 மணி முதல் 8 மணி வரை நமது அமான் சார்பாக ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET

அல் ரிக்கா சம்மிட் ஹோட்டல் – முதல் தளம் / யூனியன் & அல் ரிக்கா மெட்ரோ ஸ்டேஷன் எதிரில் / அல் ரிக்கா – தேரா துபாய்

052 5599 052

(Visited 21 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)