வெகு விமர்சையாய் நடைபெற்ற அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடைபெற்றது.

அப்பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்!

CRICKET VIDEO LINK

KABADI VIDEO LINK

மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த இறைவனுக்கும், அமீரக வாழ்  நமதூர் மக்களுக்கும்  அமான் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

 

(Visited 217 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. கூகுள் நிறுவனம் வாட்சப், டெலிக்ரம், Skype இவை எல்லா வற்றிற்கும் மேலாக புதிய அப்ளிகேஷனை தயாரித்து கொண்டிருக்கிறது.
    மேலும் விபரங்களுக்கு : weekpik .com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)