தாயகத்தில் அமான் அலுவலகம் பணி துவக்கம்

தாயகத்தில் அமான் அலுவலகம் ஏற்கனவே மிக சிறப்பான முறையில் துவங்கப்பட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012.

கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு கிடைப்பதில் தாமதம் , மேலும் அமான் அலுவலக பணிக்கு பொருத்தமான நபர் கிடைப்பதில் தாமதம் காரணமாக தாயக அலுவலகம் சரியான முறையில் திறக்கப்படாமல்  இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது  நமதூர் நடுத்தெருவில் இருக்கும் ஜனாப் ஹாஜா முஹம்மது நத்தர் அவர்கள் தாயக அமான் அலுவலக பணிகளை செய்வதாக கூறி பொறுப்பேற்றுள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இனி முதல் தாயக அமான் அலுவலகம் கீழ்க்கண்ட நேரங்களில் திறக்கப்படும்.

காலை 10:00 to 12:30

மாலை 03:00 to 06:30

தொடர்புக்கு : ஹாஜா முஹம்மது நத்தர் – +91 8675-439390

amanoffice2amanoffice3

 

 

 

 

 

 

 

amanofficeamanoffice1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 23 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)