அமானின் அடியற்கை மலர்

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்…

அல்லாஹுவின் உதவியால் அல்லாஹுவின் தூதர்
அண்ணல் நபி (ஸல்)அவர்கள் வழிகாட்டிய
அடியான் எதுவரை தன் சகோதரனுக்கு உதவியாக இருக்கின்றானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்

என்ற அண்ணலாரின் அமுத வாக்கை முன்மாதிரியாககொண்டு
இன்-ஷா-அல்லாஹ் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நூறு சதவீதம் மேன்மை பெற்ற

MODEL ISLAMIC VILLAGE

முன்மாதிரி முஸ்லிம் கிராமம்

என்ற லட்சிய நோக்கத்தோடு வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து

அல்லாஹுக்காக நமதுர் ஏழை மக்களுக்கு

  • கல்வி மருத்துவ உதவிகள்
  • மற்றும் வட்டியில்லா கடன்
  • சிறுதொழில் செய்திட உதவி
  • முதியோர்கள் விதவைகள் ஆதரவற்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் நற்பணிகள்

செய்துவரும்

அமான்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின்

இணையதளத்தில்

இன்-ஷா-அல்லாஹ்
நமதூர் திருமண மற்றும் வாழ்த்து செய்திகளும் மேலும் அவசியமான உள்நாடு வெளிநாடு செய்திகளையும் வெளியிட இருக்கிறோம்.

மேலும் வரலாற்று புகழ் பெற்ற நமதூர் பற்றிய தகவல்களை வருங்கால சமுதாய மக்கள் அறிந்திட

—அமானின் அடியற்கை மலர் —

இன்-ஷா-அல்லாஹ் மலர் குழு அமைத்து வெளியிடப்படும்

தயவு செய்து நமதூர் சகோதரர்கள் தகவல்களை தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

அமான் மீடியா குழு

தொடர்புக்கு: 056-1449023 / 056-1449024 / 056-1449027

(Visited 32 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)