அமான் இஃப்தார் மஜ்லிஸ் 18-7-2014

 

 

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் பேரருளால்

கடந்த18-7-2014 ரமலான் பிறை 19, ஹிஜ்ரி 1435 வெள்ளிக்கிழமை
துபையில் நடைபெற்ற

 “அமான்” அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின்

அமீரகம் வாழ் அடியற்கை சகோதரர்கள் ஒருங்கினைந்த

அமான் இஃப்தார் மஜ்லிஸ்

சிறப்பாக நடந்திட உதவி செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

அமான் இஃப்தார் மஜ்லிஸில் பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும்
குடும்பத்துடன் கலந்துகொண்ட சகோதரர்களுக்கும் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ளமுடியாமல் தொலைபேசி வழியாகவும்
SMS  மூலமும் துஆ செய்து வாழ்த்து தெரிவித்த  சகோதரர்களுக்கும்
கோடையின் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொலைதூரத்திலிருந்து
நமதூர் சகோதரர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு
அமான் இஃப்தார் மஜ்லிஸில் கலந்துகொண்டு சிறப்பித்த அபுதாபி , ஷார்ஜாஹ் ,  துபை, மற்றும்

அனைத்து மண்டல சகோதரர்களுக்கும் சிறப்புரை ஆற்றிய நாகூர் ஜனாப் சையது அலி அவர்களுக்கும்
துபை அல்முதீன கராச்சி தர்பார் உணவகத்தின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் விழாவை சிறப்பாக நடத்தி தந்த விழாக்குழுவினர் மற்றும் அமான் மீடியா குழுவினர்க்கும் அமான் நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
நன்றி ! நன்றி ! நன்றி ! ஜஸாகல்லாஹூ ஹைரா

 
இதனை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்களுக்கும் நமதூர் சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும்  முஸ்லிம்கள் அனைவருக்கும் கருணை மிக்க அல்லாஹ் ஈமானோடு நீடித்த ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் நிறைந்த
செல்வத்தையும் வாழ்வில் பரகத்தையும் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக என்றும் இந்த புனித ரமலானில் செய்யும் நல் அமல்களையும் கபூல் செய்வானாக என்றுநிறைந்த இதயத்தோடு துஆ செய்கிறோம்.
 
ஆமீன். ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆமீன்

 

இப்படிக்கு

அமான் நிர்வாகம்
பைத்துல்மால் குழுமம்
கல்வி வழிக்காட்டல் குழுமம்
மருத்துவ வழிகாட்டல் குழுமம்
ஆலோசனை வழிக்காட்டல் குழுமம்
தொடர்புக்கு: 056-1449023 / 056-1449024 / 056-1449027
Email: aman.aym@gmail.com

(Visited 28 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)