அமான் பஹ்ரைன் கிளை தொடக்கம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 17, 2014 0 Comments

அமான் பஹ்ரைன் தொடக்க விழா

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ….

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் முஸ்லிம்கள் யாவரும் சகோதரரர்கள் என்ற ஒற்றுமையுடன் ஊரின் நலன் மட்டுமே முக்கியம் என்று கருதி ஒன்று சேர்ந்த பஹ்ரைன் வாழ் அடியற்கை சகோதரர்கள் அமான் பஹ்ரைன் கிளை தொடக்க விழா 14-02-2014 மாலை  ஹாஜா அவர்கள் ரூமில் நடைப்பெற்றது.   பஹ்ரைன் வாழ் அடியற்கை சகோதரர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

இதன் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் அமான் தலைமையகத்துடன் இணைந்து செயல்படுவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.bahrain aman invitation

நிர்வாகிகள்

தலைவர்:எம்.என்..நிலாமுதின்
துணைத்தலைவர்:A.ஹாஜா மெய்தீன்
செயலர்:H.தவுலத் முஹமத்
பொருளாளர்:A.நூருல் மஃருப்
தணிக்கையாளார்:A R. ஜாபர் சாதிக்(ஹாஜா)
ஒருகிணைப்பாளர்:J.சஃபாயத் அலி

செயற்குழு உறுப்பினர்கள்

K.சலாவுதின்
B.ஜாஹிர் ஹுசேன்
M.ஹாஜா நிஜாமுதின்
B. முஹமது இப்ராஹிம்
A.பரக்கத்துல்லாஹ்
A.ஹபீப் ரஹ்மான்

அல்லாஹுக்காக நற்பணிகள் செய்திட ஒருங்கிணைந்த பஹரைன் வாழ் அடியற்கை அமான்  சகோதரர்களுக்கு
கருணை மிக்க அல்லாஹ் இமையிலும் மறுமையிலும் நல்லருள் செய்வானாக ஆமீன் ….

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)