27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

  بسم الله الرحمن الرحيم

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 27/05/2016 மாலை அசருக்கு பின் 4:30 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஆலோசித்து எடுக்கப்பட்டன.

 • புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன
 • கல்வி உதவி மனுக்களை – ஆராய்ந்து
 • 1) உதவியாகவும்மாணவரின் கல்வி தகுதி & மார்க்குகள் அடிப்படையில்
 • 2) வட்டியில்லா கடனாகவும் – உடனடி
 • 3) வட்டியில்லா கடனாகவும் – படித்து முடித்து – பெற்றோரின் சம்மதத்தின் பேரில் சில நிபந்தனைக்கு உட்பட்டு குடுப்பதென்றும்
 • இப்தார் நிகழ்ச்சி வரும் 17/06/2016 அன்று நடத்துவதென்றும்
 • வரும் நோன்புடன் முடியும் பென்சன் திட்டம் மீண்டும் உயிர்ப்பித்து 50 அல்லது 60 ஸ்பான்சர் தேடுவதென்றும்
 • இந்த வருடம் நோன்பில் சதகா மற்றும் ஜகாத் குழு அமைத்து வசூல் செய்வதென்றும்
 • நிர்வாகம் மற்றும் உறுப்பினர்களிடையே நல்ல உறவை மேம்படுத்தும் வகையில் நமதூர் நண்பர்கள் வசிக்கும் அறைகளுக்கு செல்லுவதென்றும்
 • கூடுதல் தாயக பிரதிநிதியாக இமாம் அண்ணன் மற்றும் சபியுர் ரஹ்மான் அவர்களை நியமித்தும்
 • அமான் டியூஷன் சென்டர் – 10வது மற்றும் 12வது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு மேலும் 12வது டியூஷன் தரம் உயர்த்தபடுவதேன்றும்
 • ஷார்ஜாஹ் மற்றும் துபாய் பகுதி செயலார்கள் தேர்ந்தடுக்கப்பட்டனர்

கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் அமான் நன்றியை தெரிவித்துகொள்கிறது. ஜசாக்கல்லாஹ்!

-நிர்வாகம், அமான்

சில புகைப்படங்கள்:

   

 

 

(Visited 125 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

 1. சா.ஜை.சிராஜ் says:

  அஸ்ஸலாமு அலைக்கும் அமான் இன்னும் எழுச்சியோடு வீரியத்தோடு செயல்படுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)