2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

சென்ற வருடம் 2015 நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடந்தது.

மேலும் இந்த 2016 வருடமும் நிகழ்ச்சியை சிறப்பித்து தற இறைவனிடம் துஆ செய்து, அமீரக வாழ்  நமதூர் நண்பர்கள், குடும்பங்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சென்ற வருடம் 2015 பிக்னிக்கின்  பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்!

CRICKET VIDEO LINK

KABADI VIDEO LINK

(Visited 54 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)