எழிச்சியுடன் நடைபெற்ற அமான் செயற்குழு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ் மானிர்ரஹீம்

இறைவனின் மாபெரும் கிருபையால் 20.06.2014 வெள்ளிக்கிழமை ஷர்ஜாஹ் அபு சஹாரா ஜனாப் நூருல் அமீன் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் ( அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின்)அமானின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அது சமயம் அமானின் செயல்பாடுகள் பற்றி பல விஷயங்கள் விவாதிக்கபட்டு பல்வேறு தீர்மானங்கள்   நிறைவேற்றப்பட்டன.

     

(Visited 26 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)