17/02/2017 – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 15, 2017 0 Comments

AmanLogo17/02/2017 – வெள்ளிக்கிழமை – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம் – துபாய் – அன்புடன் அழைக்கிறோம்!

இடம்: பனி அண்ணன் அலுவலகம், யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம், தேரா துபாய்

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ்! வருகின்ற 17/Feb/2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு “ஆலோசனை கூட்டம்” நடக்க உள்ளது. அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்க, அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

  • புதிய மனுக்கள் பரிசீலனை
  • 2017 பொதுக்குழு கூட்டம்
  • இதர நிதி திரட்டும் திட்டங்கள்
(Visited 15 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)