10/03/2017 சிறப்பு ஆலோசனை கூட்டம் – அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு

bismillah

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) AmanLogo

அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த, வருகின்ற 10.03.2017 வெள்ளிக்கிழமை துபாய் பனி அண்ணன் அலுவலகத்தில்  சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடக்க  உள்ளது.

அது சமயம்,  தாங்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு மேலான ஆலோசனைகளை வழங்கியும், விழாக்குழுவில் அங்கம் வகிக்குமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இந்த செய்தியை நமதூர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பனி அண்ணன் அலுவலகம்

யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம் (பழைய துபாய் சினிமா அருகில்)

தேரா துபாய்

-அமான் நிர்வாகம்.
 

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)