10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங்… அமான் டியூசன் சென்டரில்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

நமதூரில் அமான் சார்பாக டியூஷன் சென்டர் நடைபெறுவது அறிந்ததே. வருகின்ற 10-ஆம் பொது தேர்வினை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அமான் டியூசன் சென்டரில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

opening ceromony of amanaym office

AMAN TUTION CENTRE AT AMAN OFFICE – ADIYAKKAMANGALAM

 

AMAN Tuition Centre at Adiyakkamangalam will be conducting additional special classes for 10th class students for English, Mathematics and Science on Sundays until public exams dates. Those who want to benefit, please contact AMAN Tuition Centre.

Contact: Mr. Yusuf: 98941 28378

In-Charge – AMAN Tuition Centre, Adiyakkamangalam.

 

 

(Visited 63 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)