07/04/2017 அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

Filed in அமான் நிகழ்வுகள் by on February 22, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நமது “அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு” இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 07.04.2017 வெள்ளிக்கிழமை நடத்துவது என்று கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

AmanLogoஇந்த பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாகவும் மேலும் பயனுள்ளதாகவும் நடத்த, தங்களுடைய மேலான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செய்தியை நமதூர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த, வருகின்ற 10.03.2017 வெள்ளிக்கிழமை துபாய் பனி அண்ணன் அலுவலகத்தில்  சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடக்க  உள்ளது. அது சமயம்,  தாங்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

-அமான் நிர்வாகம்.

(Visited 7 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)