07-04-2017 – அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு

السلام عليكم ….

இன்ஷா அல்லாஹ்

வருகிற 07-04-2017 வெள்ளிக்கிழமை

பகல் 12 மணி முதல்

தேரா துபை நாசர் ஸ்கொயர்

பணியாஸ் மெட்றோ ஸ்டேஷன் அருகில்

** லேண்ட்மார்க் ஹோட்டலில் **

அடியற்கை சகோதரர்கள் அனைவரும் சங்கமித்திடும்

AMANFBCover2

அமான் 10-வது ஆண்டு

பொதுக்குழு கூட்டத்திற்க்கு

தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து  சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!

இப்படிக்கு – அமான் நிர்வாகம்

ஜும்மா தொழுகை பின் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது!

தொடர்புக்கு:

அமீர் 050 3592715  /  ஜபீன் 050 8485672 

நியாஸ் 055 8554254  /  பாஷா 055 8932342

ஹாஜா சிராஜ் 050 1681833  /  மரூஃப் 055 9221460

(Visited 29 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)