ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம்

அன்பிற்குறிய அமான் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

இன்ஷா அல்லாஹ்!
அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அமான் உறுப்பினர்கள், ஷார்ஜா மண்டல உறுப்பினர்கள்  அனைவரும்,  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேதி:

ஜூமாதல்-தானி பிறை14 ஹிஜ்ரி 1436

வெள்ளிக்கிழமை, 3rd ஏப்ரல் 2015
நேரம்:

மாலை 4-00 மணிக்கு
இடம்:

ஷார்ஜா அபு சகாரா பார்க் அருகில்

மதீனா சூப்பர் மார்க்கட் பில்டிங்

ALKATHRI அலுவலகத்தில் நடைபெறும்.

 

மேலும் விபரங்களுக்கு:

சமீஹுன் மஜீத் (050 765 3805)

ஹாஜா சிராஜ் (050 168 1833)

 
பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதால், தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

 

(Visited 10 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)