ஷார்ஜாஹ் இஃப்தார் நிகழ்ச்சி (3-8-2012)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹ் உதவியினால் 3/8/2012 அன்று ஷார்ஜா மண்டல இப்தார் நிகழ்ச்சி அபுசஹாராவில் மிக சிறப்பாக நடந்தேறியது. ஷார்ஜாஹ் மண்டல உறுப்பினர்களும்,அபுதாபியிலிருந்தும் துபாயிலிருந்தும் அமான் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சிறிது நேரம் ஜனாப்.மவ்லவி சிராஜ் ஹஜரத் மற்றும் சகோதரர் சயீத்(நாகூர்) ஜகாத்தை பற்றிய தலைப்பில் உரையாற்றினர்.நிறைவாக தலைவர் ஜனாப்.சவுக்கத் அலி அவர்கள் அமான் அரையாண்டு பொதுக்குழு கூட்டம் வருகின்ற செப்டம்பர் 14ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அமான் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு உரையை முடித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மிகசிறப்பான முறையில் தேவையான உதவிகள் செய்து தந்த நமது கெளரவ தலைவர் அண்ணன் ஜனாப் நூருல் அமீன் அண்ணன் அவர்களுக்கும் மிகசிறப்பானமுறையில் சிற்றுணவு விருந்து தயாரித்து வழங்கிய பரக்கத்கேட்டரிங் உரிமையாளர் ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கும் அமான் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

(Visited 16 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)