அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017

AMANHeaderFull

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் அமான் நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான கட்டுரை போட்டி

துபாய் – 09/03/2017

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் அமான்நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான “கட்டுரை போட்டி”

10-வது வருட பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இந்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு “அமான் சிந்தனை” விருது 2017 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

மொத்தப் பரிசுகளின் மதிப்பு : ரூ 5,000katturaiwriting

முதல் பரிசு     :     ரூ. 2,500/- விருது மற்றும் சான்றிதழ்

இரண்டாம் பரிசு :     ரூ. 1,500/- விருது மற்றும் சான்றிதழ்

மூன்றாம் பரிசு :     ரூ. 1,000/- விருது மற்றும் சான்றிதழ்

போட்டிக்கும் நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.

கட்டுரையின் முன்பக்கத்தில்:

 • போட்டியாளர் பெயர்
 • தந்தை / தாயார் / கணவர் பெயர்
 • முகவரி (தெரு பெயருடன்)
 • அலைபேசி எண்
 • மாணவரா? ஆம் எனில் வகுப்பு, பள்ளியின் பெயர்

கண்டிப்பாக எழுதி இணைக்கப்பட வேண்டும்.

கட்டுரைப் போட்டி தலைப்பு: அடியக்கமங்கலம் அன்றும் இன்றும்

 

குறிப்பு:

 1. கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக மற்றும் சொந்தமானதாக இருக்க வேண்டும்.
 2. வாழ்க்கை முறை, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம், உணவு, சுகாதாரம் போன்ற உட்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும்.
 3. கட்டுரை எந்த ஒரு தனி நபர் அல்லது நிர்வாகம் அல்லது இயக்கம் மீதான விமர்சனங்களை கொண்டிருக்க கூடாது.
 4. கட்டுரை சுமார் A4 அளவு காகிதத்தில் (A4 SIZE PAPER) 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

சமர்ப்பிக்கும் முறை:

 1. கட்டுரை நல்ல தெளிவான அழகான கையெழுத்தில் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
 2. நிறைவு செய்யப்பட்ட கட்டுரையை இமேஜ் (IMAGE)  அல்லது MSWORD வடிவத்தில் ஈமெயிலில் (EMAIL) இணைத்து அனுப்ப வேண்டும்.
 3. ஈமெயில் amanaym@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 4. ஈமெயில் தலைப்பில் (SUBJECT) அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017” மற்றும் உங்கள் பெயரை குறிப்பிடவும்.
 5. கட்டுரையின் கையெழுத்து பிரதியை ஒட்டப்பட்ட உரையிலிட்டு அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அமான் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம்.
 6. உரையின் வெளிப்புறத்தில் அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017” மற்றும் உங்கள் பெயரை குறிப்பிடவும்.
 7. நிறைவு செய்யப்பட்ட கட்டுரை சமர்ப்பிக்க கடைசி நாள் 31/03/2017

– அமான் நிர்வாகம்

தொடர்புக்கு :

E-Mail: amanaym@gmail.com

+971 50 7653805 (DUBAI)

+91 86754 39390 (INDIA)

 

(Visited 86 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)