அமான் 10-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

AMAN10thAnnMeet

நிகழ்ச்சி நிரல்

மதிய விருந்து

கிராஅத்

முன்மொழிதல்

முன்னிலை

ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத் அலி , ஒருங்கிணைப்பாளர், அமான்

தலைமை

ஜனாப். A. பனி அப்தல், ஒருங்கிணைப்பாளர், அமான்

வரவேற்புரை

ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான்

நற்செய்தி

ஜனாப். E. N. A. நூருல் அமீன், கௌரவ தலைவர், அமான்

சிறப்புரைகள்

அமானில் உங்கள் பங்களிப்பும் மக்கள் சேவையும்

ஜனாப். H. சிராஜ் ஹஜ்ரத், முன்னாள் தலைவர், அமான்

அமான்கடந்து வந்த 10-வருடங்கள்

ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத் அலி , ஒருங்கிணைப்பாளர், அமான்

அமான் சிறப்பு 10-ஆம் ஆண்டு மலர் – ஒரு அறிமுகம்

ஜனாப். M. ஹாஜா முபாரக் & ஜனாப். S. ஹாஜா நிஜாம் கலந்துரையாடல்

மலர்கள் வெளியீடு: அமான் மூத்த உறுப்பினர்கள்

சிறப்பு நிகழ்ச்சி: பட்டி மன்றம்

சமூக வலைத்தளங்களால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?

அசர் தொழுகை (துபாயில் பாங்கு 3:55 PM)

அமான் – 10 வருடங்களுக்கு பிறகு சில மாற்றம்

ஜனாப். A. பனி   அப்தல், ஒருங்கிணைப்பாளர், அமான்

சிறப்பு நிகழ்ச்சி: கருத்தரங்கம்

வெளிநாட்டு வாழ்க்கை, இந்திய வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை தருவது எது? ஏன்?

ஆண்டு வரவு செலவு கணக்கு

ஜனாப். முஹம்மது ஹாரிஸ், தணிக்கையாளர், அமான்

புதிய நிர்வாகம் தேர்வு

அமான் செயற்பாடுகள் 2016-2017

ஜனாப். N. முஹம்மது ஜபீன், பொருளாளர், அமான்

பரிசு குலுக்கல் மற்றும் பரிசளிப்பு

நன்றியுரை

ஜனாப். M. அமீர், செயலாளர், அமான்

(Visited 44 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)