அமான் பஹ்ரைன் இப்தார் நிகழ்ச்சி – 11-7-2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்-பஹ்ரைன் இப்தார் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகிற 11-7-2014 வெள்ளிக்கிழமை
இனிதே நடக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்து கொள்கிறோம்

கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதால்
தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து
தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு 
அன்புடன் அழைக்கிறோம்

இடம்: ஹாஜா Room, முஹர்ரக் கோல்ட் சவ்க் அருகில்
நாள்: 11-07-2014 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:20 PM

நிகழ்ச்சி நிரல்

6.35 pm இப்தார் நிகழ்ச்சி – உடன் மஹ்ரிப் தொழுகை
7.15 pm வரவேற்புரை- ஜனாப். H ஹாஜா
7.30 pm கிராஅத் – ஜனாப். அப்துல்லா
7.50 pm தலைவர் உரை
உடன் விருந்து

தொடர்புக்கு:

ஜனாப். M.J. சபாயத் அலி 39311755
ஜனாப். A. நூருல் மரூஃப் 39403046
ஜனாப். H. தவ்லத் முஹம்மது 35335687

(Visited 25 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)