அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 15-11-2013

Filed in அமான் நிகழ்வுகள் by on November 18, 2013 0 Comments

அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

இறைவனின் கருணையால் வெள்ளிகிழமை 15.11.2013 மாலை அமான் மற்றும் அமான் பைத்துல்மால் நிர்வாகிகள், அதன் ஆலோசனை குழு  உறுப்பினரும் அடியக்கமங்கலத்தின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவருமான அமீருதீன் ( Microsoft )அவர்களை சந்தித்து,சமுக நலன், கல்வி வழிகாட்டல், அமானின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல் பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினர்.
மிகவும் ஆர்வத்தோடு நம்மை சந்தித்த அண்ணன் அமீருதீன் பல ஆலோசனைகளையும் வழங்கி அமானுக்கு தன்னுடைய பங்களிப்பை அதிக படுத்துவதாக வாக்களித்தார்.
நாமும் அமானுக்கு சந்தா,ஜக்காத் மற்றும் சதக்கா தொகையை செலுத்தி நமதூரை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல உதவுவோமாக…
(Visited 14 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)