அமான் இப்தார் நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ்!

கருணை மிக்க அல்லாஹுதஆவின் உதவியால் அமான் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 170 மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றி….. ஜசாகல்லாஹ் ஹைராஹ்…

மேலும் பல நற்பணிகளை நாம் இலகுவாக செயல்படுத்திட நமக்கு அல்லாஹுதஆலா உதவி செய்வானாக. ஆமீன்!
-அமான் நிர்வாகம்

தொடர்புக்கு 052-5599052

Photos:

 

(Visited 148 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)